சர்வாதிகாரி ஒருவரின் சுயநலமான குரூரமான செயல்பாட்டை விவரிக்கிற அங்கத குறுநாவல். இதில் நாட்டின் அதிபர், வானொலியில் தான் செய்கிற கிறுக்குத்தனங்களை நியாயப்படுத்தி மாதம்தோறும் பேசுகிறார். பன்மொழி தேசத்தை ஒரே மொழிபேசுகிற இயல்பில் மாற்றவும் சில தீவிரவாத இயக்கங்கள் முயல்கின்றன. சர்வாதிகாரி, அவருக்கு பின்னுள்ள கட்சி, அதை இயக்கும் தீவிரவாத இயக்கம், சாதி, மத அரசியல், சர்வாதிகாரியை போராடி வீழ்த்த முனைகின்ற நான்கு இளைஞர்கள் என குறுநாவல் பயணிக்கிறது.
Title : ஹரி ஓம் தத் சத் (Hari om dat sat)
EAN : 9798230760269
Publisher : anbarasu shanmugam
The eBook ஹரி ஓம் தத் சத் (Hari om dat sat) is in ePub format
If you want to read on an e-reader from a different brand, check out our guide.
It may not be available for sale in your country, but exclusively for sale from an account domiciled in France.
If the redirection does not happen automatically, click on this link.
Log in
My account