ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமான நேரத்தில் வந்தது. அதாவது நவராத்திரி முதல் நாள் முதல் தினமும் ஸ்ரீ ஸ்ரீ ஆச்சார்யாரிடம் பாடல்கள் சமர்ப்பிக்கப்பட்ட போது அவர் எவ்வளவு பக்தர்கூட்டம் இருந்தாலும் அப்பாடலின் முதல் பிரதியை தன் திருக்கரங்களில் பெற்று கொண்டு, என்னையும் அதனை வாய்விட்டு படிக்கச் சொல்லி மிகவும் சந்தோஷமாக தலையாட்டி ரசித்துக் கேட்ட காட்சி உண்மையாகவே ஸ்ரீ சாரதாம்பாள் அடியேனுக்கு அளித்த எந்த பிறவியிலும் நினைத்தாலும் கிட்ட முடியாத பெரும்பேறு...
Más información