வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை நாம் தினம்தினம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இது 'விதியின் பயன்' என்று எண்ணி, மனதைச் சமாதானப் படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற பொதுக் கருத்துதான் நிலவுகிறது. ஆனால் பல அறிஞர்கள் நாம் நம் விதியை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று பலகாலமாகவே வலியுறுத்தி வந்துள்ளனர்.அந்த சக்தி, மனம் என்னும் மஹா சக்திதான் என்றும், மெய்ஞான வெற்றிக்கு மட்டுமின்றி உலகியலுக்கும், தனிமனித வெற்றிக்கும் அது ஒன்றே...
Más información